தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதல் 10 இடங்களை பெற்றுள்ள கல்வி நிறுவனங்கள்

முதல் 10 இடங்களை பெற்றுள்ள கல்வி நிறுவனங்கள்

முதல் 10 இடங்களை பெற்றுள்ள கல்வி நிறுவனங்கள்


UPDATED : டிச 11, 2010 12:00 AM

ADDED : டிச 11, 2010 02:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 11, 2010 12:00 AM ADDED : டிச 11, 2010 02:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

2010ஆம் ஆண்டில் உலக அளவில் சிறந்த 10 இடங்களை பெற்றுள்ள கல்வி நிறுவனங்களின் பட்டியலை இங்கு காண்போம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தரம், கல்வி நிறுவனத்தின் தனிச்சிறப்பு, சர்வதேச அளவில் மாணவர்கள் தங்கி படிக்கும் வசதி, புதுமையான பாடத்திட்டங்களை அறிமுகம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளன.


1. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், பிரிட்டன்
2. ஹார்வர்டு பல்கலைக்கழகம், அமெரிக்கா
3. யேல் பல்கலைக்கழகம், அமெரிக்கா
4. யு.சி.எல்.,(லண்டன் பல்கலைக்கழகம்), பிரிட்டன்
5. மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அமெரிக்கா
6. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பிரிட்டன்
7. லண்டன் இம்பீரியல் கல்லூரி, பிரிட்டன்
8. சிகாகோ பல்கலைக்கழகம், அமெரிக்கா
9. கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அமெரிக்கா
10. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், அமெரிக்கா


நம் நாட்டில் மும்பையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 187 வது இடத்திலும், டில்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 202 வது இடத்திலும் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us