UPDATED : நவ 17, 2010 12:00 AM
ADDED : டிச 17, 2010 11:35 AM
அ நிறம் | அளவு
பிஎச்.டி. அராய்ச்சி படிப்பானது, 2011, ஜூலை 15 முதல் தொடங்குகிறது.
தங்களின் தகுதித்தேர்வு இறுதியாண்டில் இருக்கும் மாணவர்கள் பிஎச்.டி. படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். அதேசமயம், பிஎச்.டி. படிப்பில் சேரும் முன்பாக, தங்களின் தகுதி பட்டங்களை பெறுவதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் செய்து முடித்துவிட வேண்டும்.
ஐ.ஐ.ஐ.டி., அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதிகளின்படி, பிஎச்.டி. படிப்பிற்காக பூர்த்திசெய்த விண்ணப்பங்களை, தேவையான அனைத்து ஆவணங்களுடன் சேர்த்து விருப்பமுள்ள மாணவர்கள் அனுப்பலாம்.
படிவத்தின் விற்பனை மற்றும் சமர்பித்தலுக்கான கடைசி தேதி 2011, பிப்ரவரி 6.
