தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வினாத்தாள் வெளியானதால் உசிலம்பட்டியில் பரபரப்பு

வினாத்தாள் வெளியானதால் உசிலம்பட்டியில் பரபரப்பு

வினாத்தாள் வெளியானதால் உசிலம்பட்டியில் பரபரப்பு


UPDATED : டிச 20, 2010 12:00 AM

ADDED : டிச 20, 2010 11:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 20, 2010 12:00 AM ADDED : டிச 20, 2010 11:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிம்பட்டியில் 10ம் வகுப்பு அரையாண்டு வினாத்தாள் வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கணித தேர்வு வினாத்தாள் வெளியானதை அடுத்து இன்று நடைபெற இருந்த கணிதத் தேர்வை ஒத்திவைக்க மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.


கணிதம் தவிர மற்ற தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் எனவும், ஒத்திவைக்கப்பட்ட கணித தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கணித தேர்வு வினாத்தாள் வெளியானது தொடர்பாக விசாரணை நடத்தவும் மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.



 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us