தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/லேப்டாப் மோகம் அதிகரிப்பு

லேப்டாப் மோகம் அதிகரிப்பு

லேப்டாப் மோகம் அதிகரிப்பு


UPDATED : டிச 27, 2010 12:00 AM

ADDED : டிச 27, 2010 03:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 27, 2010 12:00 AM ADDED : டிச 27, 2010 03:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தற்போது கல்லூரி மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் லேப்டாப்பை அதிகளவில் வாங்கி வருவதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களே லேப்டாப் வாங்க அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் அவசியமான ஒன்றல்ல. இதனால் மாணவர்களுக்கு தேவையற்ற கவனச்சிதறல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். மாணவர்கள் வீடியோ கேம் விளையாட மற்றும் திரைப்படங்களை பார்க்கவே லேப்டாப் பயன்படுத்துகின்றனர். இது பெற்றோர்களுக்கும் தேவையற்ற நிதிச்சுமையை ஏற்படுத்துவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us