தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேத பாடசாலையில் மாணவர் அட்மிஷன்

வேத பாடசாலையில் மாணவர் அட்மிஷன்

வேத பாடசாலையில் மாணவர் அட்மிஷன்


UPDATED : டிச 29, 2010 12:00 AM

ADDED : டிச 29, 2010 05:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 29, 2010 12:00 AM ADDED : டிச 29, 2010 05:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில், சிவபுரம் வேத சிவகாம பாடசாலை இயங்கி வருகிறது. ஆதீனங்கள் மற்றும் அறநிலையத்துறை இந்த பாடசாலைக்கு ஆதரவு தருகின்றன. வேத ஆகமம், தமிழ் வேதம், சைவ சிந்தாந்தம் ஆகியவை கற்றுத் தரப்படுகிறது. 25 மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு "சிவாகம ப்ரவீணர்' பட்டம் வழங்கப்படுகிறது.



வரும் ஜனவரி 15ல், இந்த பாடசாலையின் 15ம் ஆண்டுவிழா மற்றும் பட்டமளிப்பு விழா மாயூரநாதர் கோவிலில் நடக்கிறது. வரும் ஆண்டில் 25 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட உள்ளனர். சேர விரும்புவோர், ஜனவரி 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை, பாடசாலை நிறுவனர் சுவாமிநாத சிவாச்சாரியார் தெரிவித்தார். போன்: 94431 26440, 94430 71764.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us