தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கண்டுகொள்ளப்படாத எச்-1பி விசாக்கள்

கண்டுகொள்ளப்படாத எச்-1பி விசாக்கள்

கண்டுகொள்ளப்படாத எச்-1பி விசாக்கள்


UPDATED : டிச 31, 2010 12:00 AM

ADDED : டிச 31, 2010 03:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 31, 2010 12:00 AM ADDED : டிச 31, 2010 03:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அமெரிக்க மோகம் கொண்டவர்களால் வருடந்தோறும் போட்டிபோட்டு பெறக்கூடிய எச்-1பி விசா, வாங்க ஆளில்லாத காரணத்தால் 11 ஆயிரம் விசாக்கள் தேக்கமடைந்துள்ளன என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள்(யு.எஸ்.சி.ஐ.எஸ்.) தெரிவித்துள்ளது.


அமெரிக்காவில் நிலவும் மோசமான பொருளாதார சூழல், விசாவுக்கான அதிகபட்ச கட்டணம் போன்றவையே இந்த தேக்கத்திற்கான காரணங்கள் என்று கூறப்படுகிறது. 2010-2011 ஆண்டுக்கான மொத்த ஒதுக்கீடான 65000 விசாக்களில் 11 ஆயிரம் விசாக்கள் தேக்கமடைந்துள்ளன. ஆனால் கடந்த 2 வருடங்களில் 65000 என்ற இலக்கு எளிதாக அடையப்பட்டது. அதேசமயம் எச்-1பி விசாவில் &'மாஸ்டர் விதிவிலக்கு&' பிரிவில் வரும் 20000 விசாக்கள் ஏறக்குறைய தீர்ந்துவிட்டன என்று யு.எஸ்.சி.ஐ.எஸ். தெரிவிக்கிறது.


எச்-1பி விசாவுக்கான கட்டணம் 320 அமெரிக்க டாலரிலிருந்து, 2320 அமெரிக்க டாலராக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us