தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை ஐ.ஐ.டி.,யின் எச்.எஸ்.இ.இ

சென்னை ஐ.ஐ.டி.,யின் எச்.எஸ்.இ.இ

சென்னை ஐ.ஐ.டி.,யின் எச்.எஸ்.இ.இ


UPDATED : ஜன 04, 2011 12:00 AM

ADDED : ஜன 04, 2011 02:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 04, 2011 12:00 AM ADDED : ஜன 04, 2011 02:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னையில் உள்ள ஐ.ஐ.டி., கலைத்துறை மற்றும் சமூக அறிவியலில் நுழைவுத்தேர்வை (எச்.எஸ்.இ.இ 2011) நடத்துகிறது. டெவலப்மென்ட் படிப்புகள் மற்றும் ஆங்கிலம் தொடர்பான படிப்புகளில் ஐந்து வருட ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பிற்காக (எம்.ஏ.,) இந்த தேர்வு நடத்தப்படுகிறது.


பிளஸ் 2 வில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். hsee.iitm.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களையும் கையேடுகளையும் பெறலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜனவரி 19, 2011. நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் மே 8, 2011.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us