தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமெரிக்காவில் எம்.பி.ஏ. படிப்பதற்கான உதவி

அமெரிக்காவில் எம்.பி.ஏ. படிப்பதற்கான உதவி

அமெரிக்காவில் எம்.பி.ஏ. படிப்பதற்கான உதவி


UPDATED : ஜன 17, 2011 12:00 AM

ADDED : ஜன 17, 2011 01:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 17, 2011 12:00 AM ADDED : ஜன 17, 2011 01:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு


அமெரிக்காவிலுள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிக்க, முழுஅளவிலான உதவித்தொகை, &'ரிலையன்ஸ் திருபாய் பெல்லோஷிப்&' திட்டத்தில் வழங்கப்படுகிறது.


ஒவ்வொரு வருடமும் மொத்தம் 5 மாணவர்களுக்கு, இப்பல்கலையில் எம்.பி.ஏ. படிப்பதற்கான முழு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை மூலம், படிப்பிற்காக விண்ணப்பம் செய்வது முதற்கொண்டு இறுதிவரை உள்ள அனைத்து செலவினங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.


இதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 17 ம் தேதி முதல் கிடைக்கும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 1. தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் ஜூலை 1 ம் தேதி வெளியிடப்படும். இந்த உதவித்தொகை மூலம் 2 வருட எம்.பி.ஏ. படிப்பை முடித்தவர்கள், இந்தியாவிற்கு திரும்பி வந்து, குறைந்தது 2 வருடமாவது பொதுத்துறை அல்லது தனியார் நிறுவனங்களில் பணியாற்ற வேண்டும்.


இந்த உதவித்தொகைப் பற்றி முழு விவரம் அறிய www.gsb.stanford.edu என்ற வலைத்தளம் செல்லவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us