UPDATED : ஜன 25, 2011 12:00 AM
ADDED : ஜன 25, 2011 12:25 PM
அ நிறம் | அளவு
படிக்கும் போதே வேலைகிடைக்கும் கல்லூரியில் சேருவதைத்தான் அனைவரும் விரும்புவர். டேட்டாகுயிஸ்ட நாளிதழ், நாட்டில் 2010ம் ஆண்டில் அதிகளவில் வேலைவாய்ப்பை வழங்கிய கல்லூரிகளை வரிசைப்படுத்தியுள்ளது. இதில் மும்பை ஐ.ஐ.டி., முதலிடம் பெற்றுள்ளது.
டாப் 10 வேலைவாய்ப்பு கல்லூரிகள்
1. ஐ.ஐ.டி., மும்பை
2. ஐ.ஐ.டி., காரக்பூர்
3. ஐ.ஐ.ஐ.டி., ஐதராபாத்
4. நேதாஜி சுபாஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி டில்லி
5. பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் பிலானி
6. ஐ.ஐ.டி., டில்லி
7. அம்பானி இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் கம்யூனிகேசன் காந்திநகர்
8. ஐ.ஐ.ஐ.டி., அலகாபாத்
9. ஐ.ஐ.டி., கவுகாத்தி
10. என்.ஐ.டி., சூரத்கல்
