தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இனி சி.பி.எஸ்.இ. தனி சட்ட அமைப்பா?

இனி சி.பி.எஸ்.இ. தனி சட்ட அமைப்பா?

இனி சி.பி.எஸ்.இ. தனி சட்ட அமைப்பா?


UPDATED : ஜன 28, 2011 12:00 AM

ADDED : ஜன 28, 2011 06:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2011 12:00 AM ADDED : ஜன 28, 2011 06:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சி.பி.எஸ்.இ. வாரியத்தை, ஒரு தனிப்பட்ட சட்ட அமைப்பாக மாற்றுவதற்கான சட்டம் பற்றி மத்திய அரசு விரிவான விவாதம் நடத்தியுள்ளது. அதேசமயம் இந்த சட்டத்தில் சில மாற்றங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.


தற்போதைய நிலையில் ஒரு சொசைட்டியாக தன்னை பதிவு செய்துள்ள சி.பி.எஸ்.இ. அமைப்பு, தன் கீழுள்ள பள்ளிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. மத்திய மனிதவள துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த அமைப்பு, முக்கிய விஷயங்களில் அமைச்சகத்தை கலந்து ஆலோசித்து முடிவெடுக்கிறது. ஆனால் இந்த சட்டத்தின் மூலம், அந்த அமைப்புக்கு அதிக நிர்வாக அதிகாரம், நிதி சுதந்திரம் மற்றும் விரிவான செயல்பாட்டு சுதந்திரம் போன்றவை கிடைக்கும்.


ஒரு தனி சட்ட அமைப்பாக மாற்றப்படுவதன் மூலம், சி.பி.எஸ்.இ. அமைப்பு, தனது &'போர்ட் ஆப் கவர்னர்ஸ்&' மூலமாகவே முடிவுகளை எடுத்துக்கொள்ள முடியும். இதன் உத்தரவுகளும் வலுப்பெறும். மேலும் தவறான நடத்தை புகார்களில் சிக்கும் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு பெனால்டி விதிப்பதற்கான விதிமுறைகளையும் உருவாக்க முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us