தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டிஜிட்டல் மீடியா மார்கெடிங் பயிற்சி

டிஜிட்டல் மீடியா மார்கெடிங் பயிற்சி

டிஜிட்டல் மீடியா மார்கெடிங் பயிற்சி


UPDATED : பிப் 11, 2011 12:00 AM

ADDED : பிப் 11, 2011 12:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2011 12:00 AM ADDED : பிப் 11, 2011 12:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு


இக்னைட் டிஜிட்டல் சொலூஷன் என்ற டிஜிட்டல் மார்கெடிங் நிறுவனம், ஐ.டி.எம். பிசினஸ் பள்ளியுடன் இணைந்து, டிஜிட்டல் மார்கெடிங் துறை சம்பந்தமான பயிற்சி படிப்பை வழங்க உள்ளது.


மொத்தம் 9 மாதங்களைக் கொண்ட இந்த பயிற்சியில் 4 மாதங்கள் வகுப்பறை பயிற்சியும், 5 மாதங்கள் டிஜிட்டல் மீடியா மார்கெட்டிங்கில் வேலை பயிற்சியும் வழங்கப்படும். நீங்கள் எம்.பி.ஏ. செய்து வந்தாலும், இந்த பயிற்சியின் மூலம் ஒரு சான்றளிக்கப்பட்ட டிஜிட்டல் மீடியா தொழில் நிபுணராக முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us