தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச சாப்ட்வேர் டெஸ்டிங் பயிற்சி

இலவச சாப்ட்வேர் டெஸ்டிங் பயிற்சி

இலவச சாப்ட்வேர் டெஸ்டிங் பயிற்சி


UPDATED : பிப் 11, 2011 12:00 AM

ADDED : பிப் 11, 2011 05:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2011 12:00 AM ADDED : பிப் 11, 2011 05:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு


பொறியியல் படிக்காத மாணவர்கள், சாப்ட்வேர் டெஸ்டிங் கற்றுக்கொண்டு, ஐ.டி. துறையில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


பிரகாட் என்ற சாப்ட்வேர் டெஸ்டிங் நிறுவனம், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் ஆகியோருக்கு இலவச சாப்ட்வேர் டெஸ்டிங் பயிற்சியை அளிக்க முடிவெடுத்துள்ளது. சமீபத்தில் இந்த பயிற்சியில் 80 கல்லூரிகள் பங்கேற்று, மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் சாப்ட்வேர் டெஸ்டிங் முறையில் உள்ள நவீன தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டனர். மாணவர்களின் வகுப்பறை படிப்பு மற்றும் பிராக்டிகல் பயிற்சியின்போது இந்த புதிய பயிற்சி அதிகளவில் உதவி புரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் லைவ் டெஸ்டிங் ப்ராஜெக்ட், தொழிற்கூட பயிற்சி மற்றும் உதவித்தொகை போன்ற வசதிகளையும் பிரகாட் நிறுவனம் பங்கேற்பாளர்களுக்கு வழங்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us