தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டென்ஷனுக்கு போடுங்கள் தடா

டென்ஷனுக்கு போடுங்கள் தடா

டென்ஷனுக்கு போடுங்கள் தடா


UPDATED : பிப் 14, 2011 12:00 AM

ADDED : பிப் 14, 2011 12:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 14, 2011 12:00 AM ADDED : பிப் 14, 2011 12:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொதுத்தேர்வை எழுதவிருக்கும் பத்து மற்றும் பிளஸ்2 மாணவர்களே! தேர்வு டென்ஷனை தவிர்க்க சில ஆலோசனைகள்...




  • தேர்வில் நம்மால் சாதிக்க முடியும் என்ற சிந்தனையோடு பதட்டமின்றி பாடங்களை படிக்க வேண்டும்.

  • உங்களை நீங்களே அவ்வப்பொழுது உற்சாகப்படுத்தி கொள்ள வேண்டும். இது உங்களது மனஉறுதியை அதிகரிக்க உதவும். 

  • முந்தைய ஆண்டு வினாத்தாள்களில் இடம்பெற்ற வினாக்களுக்கு விடைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

  • கஷ்டமாக தோன்றும் பாடங்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். எதிர்மறையான சிந்தனைகளை அறவே தவிர்த்துவிட வேண்டும்.

  • உடல்ஆரோக்கியத்தில் கவனமுடன் இருக்க வேண்டும். சத்தான உணவை உண்ண வேண்டும். "வைட்டமின் பி' நிறைந்த உணவை உண்பது ஞாபக சக்தியை அதிகரிக்கும்

  • தொடர்ச்சியாக படிக்காமல் சிறிது இடைவெளி விட்டு படிப்பது நன்மையளிக்கும். "டிவி' இன்டெர்நெட், மொபைல் போன் போன்றவற்றில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. வேண்டுமானால் மென்மையான மனதிற்கு இதமான இசையை கேட்கலாம்.

  • தேர்வு நேரத்தில் நேர மேலாண்மையை கடைபிடிப்பது அவசியம்.
    ஒவ்வொரு பாடத்திற்கும் கால நிர்ணயம் செய்து படிப்பது புத்திசாலித்தனம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us