தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பணிபுரிய பத்து சிறந்த ஐ.டி., நிறுவனங்கள்

பணிபுரிய பத்து சிறந்த ஐ.டி., நிறுவனங்கள்

பணிபுரிய பத்து சிறந்த ஐ.டி., நிறுவனங்கள்


UPDATED : பிப் 15, 2011 12:00 AM

ADDED : பிப் 15, 2011 09:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 15, 2011 12:00 AM ADDED : பிப் 15, 2011 09:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

2011ம் ஆண்டில் பணிபுரிய உலக அளவில் நூறு சிறந்த ஐ.டி., நிறுவனங்களின் பட்டியலை பிரபல ஆங்கில இதழ் வெளியிட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் பணியாளர்களின் ஊதியம், பணிச் சூழ்நிலை, நிறுவனம் ஊழியர்களுக்கு அளிக்கும் பணிச் சுதந்திரம், நிறுவனத்தின் உலகளாவிய மதிப்பு ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் சிறந்த பத்து ஐ.டி., நிறுவனங்களைக் காண்போம்.


சிறந்த பத்து நிறுவனங்கள்
* எஸ்.ஏ.எஸ்., (SAS)
* கூகுள் (Google)
* நெட் அப் (NetApp)
* சிஸ்கோ சிஸ்டம்ஸ் (Cisco Systems)
* கியூயல் காம் (Qualcomm)
* ஷேர்டு டெக்னாலஜிஸ் (Shared Technologies)
* இன்டெல் (Intel)
* சேல்ஸ்போர்ஸ் டாட் காம் (Salesforce.com)
* அடோப் சிஸ்டம்ஸ் (Adobe Systems)
* மைக்ரோ சாப்ட் (Microsoft)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us