தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு

இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு

இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு


UPDATED : பிப் 21, 2011 12:00 AM

ADDED : பிப் 21, 2011 04:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 21, 2011 12:00 AM ADDED : பிப் 21, 2011 04:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்தாண்டு ஜூலையில் நடந்த இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


யு.பி.எஸ்.சி. நடத்திய இந்த தேர்வில் மெரிட் அடிப்படையில் மொத்தம் 85 நபர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அவர்களில் 35 பேர் ஓ.பி.சி. பிரிவை சேர்ந்தவர்கள், 15 பேர் எஸ்.சி. பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் 7 பேர் எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர்கள்.


தனது வளாகத்திலுள்ள தேர்வு அறைக்கு பக்கத்திலேயே விசாரணை மையத்தை யு.பி.எஸ்.சி. வைத்துள்ளது. தேர்வெழுதியவர்கள், வேலை நேரத்தில் அங்கே சென்று தங்களின் அனைத்து சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்ளலாம் அல்லது தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.


இது சம்பந்தமாக மேலும் விவரம் அறிய மற்றும் தொலைபேசி எண்களைப் பெற www.upsc.gov.in என்ற வலைத்தளம் செல்லவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us