UPDATED : பிப் 22, 2011 12:00 AM
ADDED : பிப் 22, 2011 02:05 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையின் தொலை நிலைக் கல்வி இயக்குனராக தனிக்கொடி பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்னதாக பாரதியார் பல்கலை கல்விப் பணியாளர் கல்லூரியின் இயக்குனராகவும், ஆட்சிக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
அண்ணாமலைப் பல்கலை தொலை நிலைக் கல்வி இயக்ககத்தில் அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
