sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பத்தாம் வகுப்பு தேர்வுக்கு ‘தத்கல்’ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு தேர்வுக்கு ‘தத்கல்’ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு தேர்வுக்கு ‘தத்கல்’ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்


UPDATED : பிப் 22, 2011 12:00 AM

ADDED : பிப் 22, 2011 02:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 22, 2011 12:00 AM ADDED : பிப் 22, 2011 02:07 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தேர்வுத்துறை அறிவிப்பு: எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ்.எல்.சி., தனித்தேர்வர்கள், ‘தத்கல்’ திட்டத்தில், மார்ச் 14 முதல், 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும்.


சிறப்புக் கட்டணம், 500 ரூபாய், தேர்வுக் கட்டணம், 125 ரூபாய் சேர்த்து, 625 ரூபாய் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட துணை இயக்குனர் அலுவலகங்களில் மாணவர்கள் நேரில் ஒப்படைக்க வேண்டும். மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வர்களுக்கும், மேற்கண்ட தேதிகளில், துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.


இம்மாணவர்கள், சிறப்புக் கட்டணம், 500 ரூபாய், தேர்வுக் கட்டணமாக ஒரு பாடத்திற்கு, 100 ரூபாய் மற்றும் இதர கட்டணங்களாக, 35 ரூபாய் சேர்த்து செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட துணை இயக்குனர் அலுவலகங்களில், மாணவர்கள் நேரில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us