UPDATED : பிப் 28, 2011 12:00 AM
ADDED : பிப் 28, 2011 12:42 PM
அ நிறம் | அளவு
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், அறிவியல் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை உருவாக்கும் விதமாக ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம் பிப்.,28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சிறப்பு அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.
