தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மூளையின் திறன் குடும்ப ஜெனடிக் அமைப்பையே சார்ந்துள்ளது

மூளையின் திறன் குடும்ப ஜெனடிக் அமைப்பையே சார்ந்துள்ளது

மூளையின் திறன் குடும்ப ஜெனடிக் அமைப்பையே சார்ந்துள்ளது


UPDATED : மார் 04, 2011 12:00 AM

ADDED : மார் 04, 2011 06:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 04, 2011 12:00 AM ADDED : மார் 04, 2011 06:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு


ஒருவரது மூளையின் செயல்பாட்டுத் திறன், அவரது குடும்பத்தினுடைய ஜெனடிக் அமைப்பின் அடிப்படையிலேயே இருக்கிறது என்று சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.


ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலையால் வழிநடத்தப்பட்ட ஒரு சர்வதேச ஆய்வுக் குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஒரு செயலை ஒருவர் மற்றவரை விட சிறப்பாக மேற்கொள்வதற்கு அவரது குடும்பத்தின் ஜெனடிக் அமைப்பே காரணம்.


திறமையான தகவல் தொடர்பை உண்டாக்க அதிக இணைப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் இந்த இணைப்புகளை ஏற்படுத்துவதற்கான தொடர்பிழைகளை குறைத்தல் ஆகிய இரண்டு விஷயங்களுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவதன் மூலம் தனது செயல்திறனை அதிகரிக்க மூளையானது முயற்சி செய்கிறது.


இந்த சமநிலை தன்மையானது குடும்பத்தின் ஜெனடிக் அடிப்படையிலானது. இந்த ஆய்வானது மூளை செயல்பாட்டில் ஜீன்களின் பங்கைப் பற்றிய விரிவான ஆராய்ச்சியை தூண்டியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us