UPDATED : மார் 05, 2011 12:00 AM
ADDED : மார் 05, 2011 11:28 AM
அ நிறம் | அளவு
20 கோடி குழந்தைகள் பள்ளிக்கு சென்றால், அவர்களில் 14 கோடி பேர் கல்லூரிக்கு செல்வதில்லை. இதனால் சமூகத்திற்கு ஏற்படும் இழப்புகளை சிந்தித்து பார்க்க வேண்டும். எச்.எஸ்.பி.சி. தொடங்கியுள்ள "பியூச்சர் பர்ஸ்ட்"(எதிர்காலம் முதலில்) திட்டம் குழந்தைகளின் வறுமை விஷயத்தில் கவனம் செலுத்துகிறது.
அதன்மூலம் பல கல்வி சம்பந்தமான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாடு முழுவதும் 1 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுவர்" என்றார்.
