UPDATED : மார் 09, 2011 12:00 AM
ADDED : மார் 09, 2011 05:00 PM
அ நிறம் | அளவு
10000 டாலர் மதிப்புள்ள டைரக்டருக்கான உதவித்தொகைகள், 4000 டாலர் மதிப்புள்ள 5 லீடர்ஷிப் உதவித்தொகைகள் ஆகியவை முக்கியமானவை. இவற்றைப் பெற ஒருவர் முழுநேர எம்.பி.ஏ. அல்லது சர்வதேச வணிகத்தில் எம்.பி.ஏ. படிப்பை மேற்கொள்ள வேண்டும்.
பருவநிலை மாற்ற முதலீடு சம்பந்தமான கார்பன் பைனான்ஸ் எம்.எஸ்சி. படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் 3 பேருக்கு, 8000 டாலர் மதிப்புள்ள டெரெக் மற்றும் மவுரீன் மாஸ் உதவித்தொகை வழங்கப்படும். இவைப் பற்றிய விரிவான விவரங்களுக்கு www.business-school.ed.ac.uk என்ற வலைத்தளம் செல்லவும்.
