UPDATED : மார் 10, 2011 12:00 AM
ADDED : மார் 10, 2011 03:12 PM
நேர்முகத் தேர்வுகளில் கேட்கப்படும் பொதுவான கேள்விகளில் சில..
* உங்களை பற்றி சுயஅறிமுகம் செய்து செய்யுங்கள்
* உங்களுடைய மிகப்பெரிய பலம் மற்றும் பலவீனம் என்ன?
* எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புவதற்கு பிரத்யேக காரணம் ஏதும் உள்ளதா?
* எங்கள் நிறுவனத்தை பற்றி உங்களுக்கு தெரிந்த விஷயங்கள் என்னென்ன?
* எவ்வளவு ஊதியம் எதிர்பார்க்கிறீர்கள்?
* ஏற்கனவே பணியாற்றியிருக்கும் பட்சத்தில், முந்தைய வேலையை விடுவதற்கான காரணம் என்ன?
* உங்களுடைய லட்சியம் அல்லது அடைய விரும்பும் இலக்கு?
* அடுத்த ஐந்து ஆண்டுகளில், நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்கள்?
* இந்த வேலைக்கு தேவையான அனைத்து தகுதிகளும் உங்களிடம்
இருக்கிறது என்ற நம்பிக்கை உள்ளதா?
* வெளியூர், இரவு நேர வேலை மற்றும் வார விடுமுறை நாட்களில் பணியாற்ற உங்களுக்கு விருப்பம் உள்ளதா?
* ஒப்பந்த முறையில் பணியாற்ற தயாராக உள்ளீர்களா?
