தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காமராஜர் பல்கலை தொலைநிலை தொடர்பு வகுப்புகள்

காமராஜர் பல்கலை தொலைநிலை தொடர்பு வகுப்புகள்

காமராஜர் பல்கலை தொலைநிலை தொடர்பு வகுப்புகள்


UPDATED : மார் 17, 2011 12:00 AM

ADDED : மார் 17, 2011 10:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 17, 2011 12:00 AM ADDED : மார் 17, 2011 10:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு


மதுரை காமராஜர் பல்கலை தொலைநிலைக் கல்வி மாணவர்களுக்கு மார்ச் 19, 20 தேதிகளில் கீழ்கண்டவாறு தொடர்பு வகுப்புகள் நடைபெறும் என இயக்குனர் தனிக்கொடி தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது, "இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, இளநிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, முதுகலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டிற்கு திண்டுக்கல் பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இளநிலை முதலாம் ஆண்டு, முதுகலை முதலாம் ஆண்டிற்கு ஆண்டிப்பட்டி மதுரை காமராஜ் பல்கலை கல்லூரி, இளநிலை இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, முதுகலை இரண்டாம் ஆண்டிற்கு சிவகங்கை புனித ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் தொடர் வகுப்புகள் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுளளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us