தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்-மாணவர் முறையான விகிதாச்சாரம் அமலாகுமா?

ஆசிரியர்-மாணவர் முறையான விகிதாச்சாரம் அமலாகுமா?

ஆசிரியர்-மாணவர் முறையான விகிதாச்சாரம் அமலாகுமா?


UPDATED : மார் 17, 2011 12:00 AM

ADDED : மார் 17, 2011 11:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 17, 2011 12:00 AM ADDED : மார் 17, 2011 11:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய பல்கலைக்கழகங்கள், யு.ஜி.சி. நடத்தும் கல்வி நிறுவனங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் இருக்க வேண்டிய ஆசிரியர்-மாணவர் விகிதாச்சார அளவை, யு.ஜி.சி. அமைத்த ஜே.ஏ.கே.தரீன் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.


அந்த பரிந்துரைகளின் விவரம் வருமாறு:


முதுநிலை பட்டப் படிப்புகள்:


அறிவியல் பாடங்கள் - 1:10


மானுடவியல்/சமூகவியல் பாடங்கள் - 1:15


வணிகம் மற்றும் மேலாண்மை - 1:15


மீடியா மற்றும் மக்கள் தொடர்பு - 1:10


இளநிலை பட்டப் படிப்புகள்:


சமூக அறிவியல் பாடங்கள் - 1:30


அறிவியல் பாடங்கள் - 1:25


பி.எட். - என்.சி.டி.இ. விதிகளின்படி.


மீடியா மற்றும் மக்கள் தொடர்பு - 1:15


இந்த விவரங்களை மத்திய மத்திய மனிதவள இணையமைச்சர் புரந்தேஸ்வரி மக்களவையில் கேள்வி நேரத்தின்போது தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us