தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.எம். ஷில்லாங்கின் 2வது பட்டமளிப்பு விழா

ஐ.ஐ.எம். ஷில்லாங்கின் 2வது பட்டமளிப்பு விழா

ஐ.ஐ.எம். ஷில்லாங்கின் 2வது பட்டமளிப்பு விழா


UPDATED : மார் 28, 2011 12:00 AM

ADDED : மார் 28, 2011 05:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 28, 2011 12:00 AM ADDED : மார் 28, 2011 05:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.மின் 2வது பட்டமளிப்பு விழாவில், டிப்ளமோ பட்டதாரிகள் 66 பேர் சான்றிதழ்களைப் பெறுகிறார்கள்.


ஐ.ஐ.எம். ஷில்லாங் கல்வி நிலையத்தில் இருந்து வெளிவரும் இரண்டாவது மாணவர் பிரிவு இது.


ரத்திந்திரநாத் தத்தா தங்கப் பதக்கத்தை மாணவ் ஜெயின் என்ற மாணவர் பெற்றுக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் அஷோக் கே. தத்தா தங்கப் பதக்கத்தையும் மாணவ் பெற்றுக் கொண்டார்.


பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்திய பவர் கிரிட் கார்ப்பரேஷனின் தலைவர் எஸ்.கே. சதுர்வேதி பேசுகையில், டிப்ளமோ பட்டதாரிகள், தங்கள் பணியுடன் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணியிலும் ஈடுபட வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us