தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மேலாண்மை துறையை நோக்கி ஓடும் ஐ.ஐ.டி. பட்டதாரிகள்

மேலாண்மை துறையை நோக்கி ஓடும் ஐ.ஐ.டி. பட்டதாரிகள்

மேலாண்மை துறையை நோக்கி ஓடும் ஐ.ஐ.டி. பட்டதாரிகள்


UPDATED : மார் 30, 2011 12:00 AM

ADDED : மார் 30, 2011 01:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 30, 2011 12:00 AM ADDED : மார் 30, 2011 01:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு


தற்போதைய நிலையில், ஐ.ஐ.டி. பட்டதாரிகள், ஆராய்ச்சி பணிகளைவிட மேலாண்மை பணிகளிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்.


கடந்த 1977 ம் ஆண்டில் 80% ஐ.ஐ.டி. பட்டதாரிகள், ஆராய்ச்சி பணிகளுக்கும், மேற்படிப்பை மேற்கொள்ளவும் அமெரிக்காவை விருப்ப இடமாக தேர்ந்தெடுத்தனர். ஆனால் தற்போதைய நிலையில் வெறும் 16% பட்டதாரிகள் மட்டுமே அமெரிக்காவை மேற்கூறிய நோக்கங்களுக்காக தேர்ந்தெடுக்கின்றனர்.


அவர்களின் இத்தகைய போக்கால் அறிவியல் திறன் சார்ந்த துறைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தரமான ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. இன்றைய தாராளமய உலகில் வணிகம்தான் அனைத்தையும் ஆட்டிப் படைக்கிறது. அந்த வகையில் வர்த்தகத் துறை நிபுணர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு மிக மிக அதிகளவு சம்பளம் தரப்படுவதால், ஏராளமான ஐ.ஐ.டி. பட்டதாரிகள் மேலாண்மை துறையில் பணிபுரிய விரும்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us