தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.டி. துறை மாணவர் திறன் மேம்பாட்டிற்கான ஒப்பந்தம்

ஐ.டி. துறை மாணவர் திறன் மேம்பாட்டிற்கான ஒப்பந்தம்

ஐ.டி. துறை மாணவர் திறன் மேம்பாட்டிற்கான ஒப்பந்தம்


UPDATED : ஏப் 17, 2011 12:00 AM

ADDED : ஏப் 17, 2011 12:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 17, 2011 12:00 AM ADDED : ஏப் 17, 2011 12:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு


ஐ.டி. மற்றும் அதன் தொடர்புடைய துறைகளை சேர்ந்த பொறியியல் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் பொருட்டு, மென்பொருள் தொழில்துறை அமைப்பான நாஸ்காம் மற்றும் விப்ரோவிற்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.


இதன்மூலம் பலவித திறன் மேம்பாட்டு பயிற்சிகள், காலவாரியாக பொறியியல் மாணவர்களுக்கு வழங்கப்படும். அடிப்படை திறன்கள் சம்பந்தமான பயிற்சியும் அதில் அடங்கும். இதன்மூலம் கல்வி தொடர்பான அறிவுத்திறனை உருவாக்கி, ஐ.டி. துறையில் ஈடுபட விரும்புபவர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


டைக்நாஸ்டிக் மற்றும் இறுதி தேர்வின் மூலம் மாணவர்களின் வேலைசெய்யும் திறனை மதிப்பிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த இ-லேர்னிங் உள்ளடக்கத்தை செயல்படுத்துவதை இந்த ஒப்பந்தம் ஆதரிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us