தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டீ குடித்தால் கிடைக்கும் சம்பளம்

டீ குடித்தால் கிடைக்கும் சம்பளம்

டீ குடித்தால் கிடைக்கும் சம்பளம்


UPDATED : ஏப் 25, 2011 12:00 AM

ADDED : ஏப் 25, 2011 12:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 25, 2011 12:00 AM ADDED : ஏப் 25, 2011 12:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேயிலைச் செடியின் இலையிலிருந்து "டீ' தயாரிக்கப்படுகிறது. உலக அளவில் இந்தியா தான் அதிக அளவு தேயிலையை உற்பத்தியும், ஏற்றுமதியும் செய்கிறது.


1) சர்டிபிகேட் கோர்ஸ் ஆப் டீ டேஸ்டிங்: இந்த படிப்புக்கு 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தகுதி போதுமானது. தேயிலையை அடையாளம் காணுதல் மற்றும் சுவை அறிதல் குறித்து கற்றுத்தரப்படுகிறது. வேலைவாய்ப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.


2) டீ மேனேஜ்மென்ட்: டீத் தூள் தயாரிப்பு, செயல்முறைகள், பண முதலீடு, விளம்பரப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியன குறித்து டீ மேனேஜ்மென்ட் படிப்பில் கற்றுத் தரப்படுகிறது. டீயின் சுவையை தேர்வு செய்வதும் பாடப் பகுதியின் முக்கியமான ஒன்றாகும். இப்படிப்புக்கு ஏதேனும் இளநிலை பட்டத்தை முடித்திருக்க வேண்டும்.


"டீ' தொடர்பான படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:
1) அசாம் வேளாண் பல்கலைக்கழகம், அசாம் www.aau.ac.in
2) என்.ஐ.டி.எம்., டார்ஜிலிங் டீ ரிசர்ச் அண்டு மேனேஜ்மென்ட் அசோசியேஷன், மேற்கு வங்காளம் nitm.in
3) இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பிளான்டேஷன் மேனேஜ்மென்ட், பெங்களூரு www.iipmb.edu.in
4) யு.பி.ஏ.எஸ்.ஐ., டீ ரிசர்ச் பவுண்டேஷன், வால்பாறை. www.upasitearesearch.org
5) பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் பியூச்சர்ஸ்டிக் ஸ்டடிஸ், கோல்கட்டா. www.bifsmgmt.org


தாவரவியல் படிப்புகள்
தாவரவியல் தொடர்பான வேலைவாய்ப்புள்ள புதிய படிப்புகள் தற்போது கற்பிக்கப்படுகின்றன. அவற்றில் சில..


* செரிகல்சுரல் டெக்னாலஜி
* அக்ரிகல்ச்சுரல் பயோடெக்னாலஜி
* பயோடெக்னாலஜி
* பயோ மெடிக்கல் இன்ஜினியரிங்
* பயோஇன்பர்மேடிக்ஸ்
* மரைன் பையோடெக்னாலஜி
* மைக்ரோபயாலஜி
* கோஸ்டல் அக்வா கல்சர்
* என்விரான்மென்டல் சயின்ஸ்


ஆகிய படிப்புகளை இந்தியாவிலேயே படிக்கலாம். இளநிலை, முதுநிலை, முதுநிலை டிப்ளமோ படிப்புகளாக இவை கற்பிக்கப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us