தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெளிநாட்டு மாணவர்களைக் கவர்ந்த நாடுகள்

வெளிநாட்டு மாணவர்களைக் கவர்ந்த நாடுகள்

வெளிநாட்டு மாணவர்களைக் கவர்ந்த நாடுகள்


UPDATED : ஏப் 25, 2011 12:00 AM

ADDED : ஏப் 25, 2011 04:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 25, 2011 12:00 AM ADDED : ஏப் 25, 2011 04:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சர்வதேச மாணவர்கள் அதிகம் பயிலும் நாடுகளின் பட்டியலில் சீனா 6வது இடத்தைப் பிடித்து இந்தியாவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.


பொதுவாக, இந்தியாவில் சர்வதேச மாணவர்களை அதிகம் கவரும் வகையில், கண்காட்சிகள், கல்வி திருவிழா, சிறப்பு சேர்க்கை முகாம்கள் என ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது உண்டு.


ஆனால், அதையும் தாண்டி, கடந்த ஆண்டு முதல் சீனா எடுத்த முயற்சிகளின் காரணமாக வெளிநாட்டு மாணவர்கள் அதிகம் பயிலும் நாடுகள் பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்து விட்டது.


இதற்குக் காரணம், தென்கொரியா, குறிப்பிட்ட அளவு மாணவர்களை சீனாவிற்கு அனுப்புவதேக் காரணமாகும்.


முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரிட்டனும், மூன்றாம் இடத்தில் பிரான்சும் உள்ளன. இந்த மூன்று நாடுகளுமே 40 விழுக்காடு அளவிற்கு சர்வதேச மாணவர்களை பெற்றுவிடுகின்றன.


அடுத்ததாக ஆஸ்ட்ரேலியாவும் (4), ஜெர்மனியும் (5), சீனாவும் (6)  இடம் பிடித்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us