தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சுப்ரீம் கோர்ட் உத்தரவு


UPDATED : ஏப் 28, 2011 12:00 AM

ADDED : ஏப் 28, 2011 11:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 28, 2011 12:00 AM ADDED : ஏப் 28, 2011 11:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குழந்தைகள் வேலைக்கு செல்வதை விரைவில் தடுக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் அதிகளவிலான குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு செல்கின்றனர். குடும்ப சூழ்நிலை மற்றும் கட்டாய வற்புறுத்தல் ஆகியவை இதற்கு காரணமாக உள்ளது.


குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது அவர்களது கல்வி கற்கும் அடிப்படை உரிமையை பறிப்பதாகும். எனவே நாடு முழுவதும் உள்ள குழந்தை தொழிலாளர்களை மீட்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பெற்றோர்கள் குழந்தைகளை ஏற்க மறுப்பின், அக்குழந்தைகளுக்கு உரிய மறுவாழ்வு திட்டங்களை அரசு நிறைவேற்ற வேண்டும் என மத்திய மனிதவள அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஆகியவற்றை சுப்ரீம் கோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us