மே 9ல் +2 தேர்வு முடிவு : அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
மே 9ல் +2 தேர்வு முடிவு : அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
UPDATED : ஏப் 30, 2011 12:00 AM
ADDED : ஏப் 30, 2011 12:44 PM
அ நிறம் | அளவு
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
முன்னதாக +2 தேர்வு முடிவுகள் மே 14ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதியன்று வெளியாவதால், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடும் தேதியை மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதியன்று வெளியிடப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
