தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அம்பேத்கர் கல்லூரி நிர்வாகம் பெற்றோரிடம் ஆலோசனை

அம்பேத்கர் கல்லூரி நிர்வாகம் பெற்றோரிடம் ஆலோசனை

அம்பேத்கர் கல்லூரி நிர்வாகம் பெற்றோரிடம் ஆலோசனை


UPDATED : மே 03, 2011 12:00 AM

ADDED : மே 03, 2011 11:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 03, 2011 12:00 AM ADDED : மே 03, 2011 11:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக பெற்றோருடன் , டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி நிர்வாகம், இன்று ஆலோசனை நடத்துகிறது.


கல்லூரி முதல்வர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கல்லூரி மாணவர் ஒருவர், கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார்.


இதையடுத்து, மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, கல்லூரித் தேர்வுகளையும் புறக்கணித்தனர். மாணவர்கள் போராட்டம் தொடர்ந்ததால், தேர்வுகளை, கல்லூரி நிர்வாகம் ஒத்திவைத்தது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை நடத்த, பெற்றோருடன் ஆலோசனை செய்ய முடிவு செய்துள்ளோம்.


இதன்படி. இன்று காலை 10.30 மணி அளவில், சட்டக் கல்லூரி வளாகத்தில், முதலாம் ஆண்டு மாணவர் களின் பெற்றோருடனும், புதன் மற்றும் வியாழக் கிழமை காலை 10.30 மணிக்கு, முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களின் பெற்றோருடன் ஆலோசனை நடைபெறுகிறது.


மாணவர்களின் நலன் கருதி நடக்கும் இக்கூட்டத்தில், பெற்றோர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us