சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 16ல்?
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 16ல்?
UPDATED : மே 05, 2011 12:00 AM
ADDED : மே 05, 2011 11:31 AM
அ நிறம் | அளவு
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை சுமார் 10,61,566 மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர்.
தேர்வு முடிவுகள் வெளியானதும், மாணவ, மாணவியர், தேர்வு முடிவுகளை http://CBSE.ExamResults.net/, www.ExamResults.net இந்த இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 23ம் தேதி வெளியாகலாம் என்று தெரிகிறது. பனிரெண்டாம் வகுப்பு தேர்வை 7,69,929 மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர்.
