தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவிகளுக்கு கல்வி வசதியை மேம்படுத்த வேண்டும்

மாணவிகளுக்கு கல்வி வசதியை மேம்படுத்த வேண்டும்

மாணவிகளுக்கு கல்வி வசதியை மேம்படுத்த வேண்டும்


UPDATED : மே 06, 2011 12:00 AM

ADDED : மே 06, 2011 01:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 06, 2011 12:00 AM ADDED : மே 06, 2011 01:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண் குழந்தைகள் கல்வி கற்க, கல்வி முறையில் இன்னும் பல வசதிகளை செய்ய வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.


டெல்லியில், தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பேசிய பாலகிருஷ்ணன், படிப்பு மட்டும் அல்லாமல், நமது கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தையும், மனித உரிமையையும் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.


பெண் குழந்தைகள் அதிகமாக பள்ளிக்கு வர வேண்டும் என்றால், கல்வித் துறையில் இன்னும் வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்.


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us