தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாலிடெக்னிக் 2 ம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம்

பாலிடெக்னிக் 2 ம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம்

பாலிடெக்னிக் 2 ம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம்


UPDATED : மே 07, 2011 12:00 AM

ADDED : மே 07, 2011 11:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 07, 2011 12:00 AM ADDED : மே 07, 2011 11:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அரசு பாலிடெக்னிக் -களில், வரும் 2011-12ம் கல்வியாண்டிற்கான நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு 09-05-11 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.


பிளஸ் 2 மற்றும் ஐ.டி.ஐ. முடித்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அனைத்து அரசு பாலிடெக்னிக் -களிலும் விண்ணப்பங்களை பெறலாம். விண்ணப்பத்தை அனுப்ப, வரும் 25ம் தேதி கடைசி நாள்.
எஸ்.சி. - எஸ்.டி. பிரிவினருக்கு, விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படும். மற்ற பிரிவினர், விண்ணப்ப கட்டணமாக 150 ரூபாய் செலுத்த வேண்டும்.


சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் -ல் செயற்கை உறுப்புகள் மற்றும் முடநீக்கியல் பட்டயப் படிப்பிற்கும், டாக்டர் தர்மாம்பாள் அரசு பாலிடெக்னிக் -ல் ஒப்பனை கலை பட்டயப் படிப்புக்கும், பிளஸ் 2 தேர்ச்சிபெற்ற, விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்ப கல்வி கமிஷனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us