தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ காஞ்சி கல்லுாரியில் இன்ஜி., சேர்க்கை

காஞ்சி கல்லுாரியில் இன்ஜி., சேர்க்கை

காஞ்சி கல்லுாரியில் இன்ஜி., சேர்க்கை


UPDATED : ஏப் 03, 2025 12:00 AM

ADDED : ஏப் 03, 2025 09:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 03, 2025 12:00 AM ADDED : ஏப் 03, 2025 09:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை அண்ணா பல்கலையின் காஞ்சிபுரம் உறுப்பு கல்லுாரியில், 2025 - 26ம் கல்வியாண்டிற்கான சேர்க்கையில், மின்பொறியியல் பி.இ., பட்டப்படிப்புக்கான இணையதள விண்ணப்ப வினியோகம் துவங்கி உள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை, https://cfa.annauniv.edu/cfa/ என்ற இணையதளம் வாயிலாக, ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us