தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளியில் ரூ.64.47 லட்சத்தில் ஆய்வக கட்டடம் திறப்பு

பள்ளியில் ரூ.64.47 லட்சத்தில் ஆய்வக கட்டடம் திறப்பு

பள்ளியில் ரூ.64.47 லட்சத்தில் ஆய்வக கட்டடம் திறப்பு


UPDATED : அக் 15, 2026 05:05 PM

ADDED : அக் 15, 2026 05:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 05:05 PM ADDED : அக் 15, 2026 05:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்:
தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், நபார்டு திட்டத்தில், 2025 - 26ம் ஆண்டில், 64.47 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக அறிவியல் ஆய்வக கட்டடம் கட்டப்பட்டது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை கல்பனா தலைமை வகித்தார்.

அரூர் நகராட்சி துணைத் தலைவர் தனபால் முன்னிலை வகித்தார். அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் ரிப்பன் வெட்டி கட்டடத்தை திறந்து வைத்தார். இதில், அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நகர செயலாளர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us