UPDATED : ஜூலை 24, 2026 08:03 PM
ADDED : ஜூலை 24, 2026 08:04 PM
அ நிறம் | அளவு
பி.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கணித பை 'π' நாள் விழா நடந்தது.
இதை முன்னிட்டு நடந்த கணித போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு விருந்தினரான ஐ.ஐ.டி.,யின் ஓய்வு பெற்ற பேராசிரியை சுஜாதா, பரிசு வழங்கி பாராட்டினார். உடன், பள்ளி தாளாளர் சங்கர் மற்றும் முதல்வர் மீரா தேவி. இடம்: மயிலாப்பூர்.
