தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை ஐ.ஐ.டி.,யில் எம்.பி.ஏ.,

சென்னை ஐ.ஐ.டி.,யில் எம்.பி.ஏ.,

சென்னை ஐ.ஐ.டி.,யில் எம்.பி.ஏ.,


UPDATED : ஜன 25, 2024 12:00 AM

ADDED : ஜன 26, 2024 11:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2024 12:00 AM ADDED : ஜன 26, 2024 11:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனம் எம்.பி.ஏ., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.கால அளவு:
2 ஆண்டுகள்தகுதிகள்:
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் குறைந்தது, 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் அல்லது மாற்றுத்திறனாளிகள் 55 மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.விண்ணப்பிக்கும் முறை:
https://doms.iitm.ac.in/admission/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை:
'கேட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நேர்காணல் நடத்தப்பட்டு, அட்மிஷன் வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம்:
பொதுப் பிரிவினர்:
ரூ. 1600எஸ்.சி., / எஸ்.டி.,:
ரூ. 800விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜனவரி 31விபரங்களுக்கு:
https://doms.iitm.ac.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us