sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ எம்.பி.ஏ., எம்.சி.ஏ., அட்மிஷன்

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., அட்மிஷன்

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., அட்மிஷன்


UPDATED : ஜூன் 20, 2024 12:00 AM

ADDED : ஜூன் 20, 2024 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2024 12:00 AM ADDED : ஜூன் 20, 2024 10:44 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, மாநில அரசால் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படுகிறது. தற்போது 2024- 2025 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்கள்:
அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக துறைகள் மற்றும் மண்டல மையங்கள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள்.
தகுதி:
உரிய இளநிலை பட்டப்படிப்புடன் 'டான்சாட்' தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
www.tn-mbamca.com/user/register எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூலை 4
விபரங்களுக்கு:
www.tn-mbamca.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us