sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மருத்துவ கல்லுாரி தரவு மக்கள் அறியும் வசதி

/

மருத்துவ கல்லுாரி தரவு மக்கள் அறியும் வசதி

மருத்துவ கல்லுாரி தரவு மக்கள் அறியும் வசதி

மருத்துவ கல்லுாரி தரவு மக்கள் அறியும் வசதி


UPDATED : ஜூன் 14, 2024 12:00 AM

ADDED : ஜூன் 14, 2024 09:51 AM

Google News

UPDATED : ஜூன் 14, 2024 12:00 AM ADDED : ஜூன் 14, 2024 09:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
நாட்டில் உள்ள மருத்துவ கல்லுாரிகளின் தரவுகள் அனைத்தையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
இதுகுறித்து ஆணையத்தின் இளநிலை மருத்துவ கல்வி வாரிய இயக்குனர் சாம்பு சரண் குமார் வெளியிட்ட அறிவிப்பு:
மருத்துவ கல்லுாரிகள் வெளிப்படை தன்மையுடன் இயங்குவதை உறுதி செய்ய உட்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள் விபரங்கள் உட்பட அனைத்தையும் இணையதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் https://msmer.nmc.org.in என்ற இணையதளத்தில் இந்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இம்முறை வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us