sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மூன்று மாவட்டங்களில் மெகா நுாலகங்கள்

மூன்று மாவட்டங்களில் மெகா நுாலகங்கள்

மூன்று மாவட்டங்களில் மெகா நுாலகங்கள்


UPDATED : நவ 08, 2025 10:43 AM

ADDED : நவ 08, 2025 10:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2025 10:43 AM ADDED : நவ 08, 2025 10:43 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சேலம், நெல்லை, கடலுார் மாவட்டங்களில் மெகா நுாலகங்கள் அமைக்க, பொதுப்பணி துறை 'டெண்டர்' கோரி உள்ளது.

சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகம், திருச்சி, மதுரை கலைஞர் நுாலகங்களை தொடர்ந்து, சேலம், நெல்லை மற்றும் கடலுாரில் மெகா நுாலகங்கள் அமைக்க, டெண்டர் கோரப்பட்டுள்ளது.

சேலத்தில், பாரதிதாசன் பெயரில், 75,000 சதுரடி பரப்பளவில், 74 கோடி ரூபாய் செலவிலும்; நெல்லையில் 70,000 சதுரடி பரப்பளவில், ஐந்து தளங்களுடன், காயிதே மில்லத் பெயரில், 69 கோடி ரூபாய் செலவிலும், கடலுாரில், 75,000 சதுரடி பரப்பளவில், அஞ்சலை அம்மாள் பெயரில் 80 கோடி ரூபாய் செலவிலும், மெகா நுாலகங்கள் அமைக்கப்பட உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us