UPDATED : ஜூன் 29, 2024 12:00 AM
ADDED : ஜூன் 29, 2024 10:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
வி.ஐ.டி., பல்கலை மற்றும் நோக்கியா நிறுவனம் இடையே, 5ஜி மற்றும் அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு மற்றும் மிஷின் லேர்னிங் பற்றி கூட்டு ஆராய்ச்சி தொடர, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் பல்கலை மற்றும் நோக்கியா நிறுவன நிர்வாகிகள் பங்கேற்றனர்.