UPDATED : மார் 28, 2025 12:00 AM
ADDED : மார் 28, 2025 08:10 AM

கோவை:
தினமலர் நாளிதழ் நடத்திய வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
தன்னம்பிக்கை தரும் நிகழ்ச்சி
சுகந்தி, பொள்ளாச்சி:
என் மகன், பத்தாம் வகுப்பு படிக்கின்றான். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வந்தால் தான் என்ன வாய்ப்புகள் உள்ளது. போட்டிகள் எவ்வளவு உள்ளது என்பதை அறிந்துகொண்டு, பிளஸ்1, பிளஸ்2 சிறப்பாக படிப்பான். உண்மையில் பயனுள்ள நிகழ்வாக அமைந்துள்ளது. தன்னம்பிக்கை தரும் வகையில் உள்ளது.
கல்வி உதவித்தொகை குறித்து அறிந்தோம்
பெர்சி, கவுண்டம்பாளையம்:
எனது சகோதரி இருவர் பிளஸ்2 முடித்துள்ளனர். இவர்களுக்கான வாய்ப்புகளை அறிந்துகொள்ள அழைத்துவந்தோம். கல்வி உதவித்தொகை இவ்வளவு உள்ளது என்பது இங்கு வந்த பின்னர் தான் தெரிந்துகொண்டோம். கல்லுாரிகளில் அனைத்தும் ஒரே இடத்தில் பார்த்து, கேட்டு தெளிவு பெற்றோம்.
புதிய தகவல்கள் பல
ரிதன்யா, சரவணம்பட்டி:
பிளஸ்2 முடித்துள்ளேன்; தெளிவான வழிகாட்டுதல்கள் பெற இந்நிகழ்வுக்கு வந்தேன். பல புதிய தகவல்களை தெரிந்துகொண்டேன். டிரோன் டெக்னாலஜி கூடுதலாக கல்லுாரி படிக்கும் போதே பயிற்சி பெற முடிவு செய்தேன்.
வாழ்க்கை வழிகாட்டி
பூங்கோதை, பல்லடம்:
என் மகள் பிளஸ்2 கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கின்றாள். தினமலர் நிகழ்வுக்காக பல்லடத்தில் இருந்து வருகிறோம். பல அரிய தகவல்களை தெரிந்துகொண்டோம். இளைஞர்களுக்கு வழிகாட்டும் சரியான நிகழ்வு இது. டிரோன் டெக்னாலஜி குறித்து விஞ்ஞானி செந்தில்குமார் பேசியது நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்தது. எங்களுக்கு விவசாய நிலங்கள் உள்ளன. நான் டிரோன் பயிற்சி பெற்று விவசாய நிலங்களுக்கும், என் கிராமத்திலும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன்.
தன்னம்பிக்கை தரும் நிகழ்ச்சி
சுகந்தி, பொள்ளாச்சி:
என் மகன், பத்தாம் வகுப்பு படிக்கின்றான். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வந்தால் தான் என்ன வாய்ப்புகள் உள்ளது. போட்டிகள் எவ்வளவு உள்ளது என்பதை அறிந்துகொண்டு, பிளஸ்1, பிளஸ்2 சிறப்பாக படிப்பான். உண்மையில் பயனுள்ள நிகழ்வாக அமைந்துள்ளது. தன்னம்பிக்கை தரும் வகையில் உள்ளது.
கல்வி உதவித்தொகை குறித்து அறிந்தோம்
பெர்சி, கவுண்டம்பாளையம்:
எனது சகோதரி இருவர் பிளஸ்2 முடித்துள்ளனர். இவர்களுக்கான வாய்ப்புகளை அறிந்துகொள்ள அழைத்துவந்தோம். கல்வி உதவித்தொகை இவ்வளவு உள்ளது என்பது இங்கு வந்த பின்னர் தான் தெரிந்து கொண்டோம். கல்லுாரிகளில் அனைத்தும் ஒரே இடத்தில் பார்த்து, கேட்டு தெளிவு பெற்றோம்.