தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துணை மருத்துவ படிப்புகளுக்கு 25,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

துணை மருத்துவ படிப்புகளுக்கு 25,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

துணை மருத்துவ படிப்புகளுக்கு 25,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்


UPDATED : மே 28, 2024 12:00 AM

ADDED : மே 28, 2024 11:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 28, 2024 12:00 AM ADDED : மே 28, 2024 11:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம், பி.பி.டி., பி.ஏ.எஸ்.எல்.பி., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவ படிப்புகளுக்கு, 21,000த்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில், www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில், விண்ணப்ப பதிவு, 23ம் தேதி துவங்கியது. ஜூன் 21 வரை பதியலாம். ஐந்து நாட்களில், 25,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us