UPDATED : ஏப் 18, 2024 12:00 AM
ADDED : ஏப் 18, 2024 05:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
பாரதியார் பல்கலை, எம்.பில்., பி.எச்டி., தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பல்கலையில், 2024 ஜன., 3,5, 8 ஆகிய தேதிகளில் எம்.பில்., பி.எச்டி., பகுதி-1க்கான தேர்வுகள் நடைபெற்றன. இதற்கான முடிவுகள், https://b-u.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பதிவு எண்ணை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.