sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஐடியா ஹேக்கத்தான் 5.0

/

ஐடியா ஹேக்கத்தான் 5.0

ஐடியா ஹேக்கத்தான் 5.0

ஐடியா ஹேக்கத்தான் 5.0


UPDATED : ஜூலை 30, 2025 12:00 AM

ADDED : ஜூலை 30, 2025 09:28 AM

Google News

UPDATED : ஜூலை 30, 2025 12:00 AM ADDED : ஜூலை 30, 2025 09:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சிறந்த மற்றும் மீள்தன்மையுடைய ஐடியாக்களை ஊக்குவிக்கும் வகையில் எம்.எஸ்.எம்.இ., அமைச்சகம் பிரத்யேக போட்டியை அறிவித்துள்ளது.

பரிசு:
இப்போட்டியில் வெற்றி பெறும் சிறந்த ஐடியாவை மேம்படுத்தும் வகையில் ரூ.15 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது.

தகுதி:

இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:

18 வயது முதல் 60 வயது வரை

பிரிவுகள்:


* 'உதயம்' பதிவு செய்யப்பட்ட எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள்
* 2025-26ம் ஆண்டில் படித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள்
* இதர பிரிவினர்

கருப்பொருட்கள்:


* குறைந்த கார்பன் வெளியிடும் தொழில்நுட்பங்கள்
* கண்காணிப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்
* எம்.எஸ்.எம்.இ., சூழலில் இண்டஸ்ட்ரி 4.0 மற்றும் 5.0 புத்தாக்க கண்டுபிடிப்புகள்
* புத்திசாலித்தனமான மற்றும் மீள்தன்மையுடைய சப்ளை சயின்ஸ்

விண்ணப்பிக்கும் முறை:
https://my.msme.gov.in/inc/Hackathon_Reg.aspx எனும் இணையபக்கத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

ஜூலை 31

விபரங்களுக்கு:

https://my.msme.gov.in/inc/






      Dinamalar
      Follow us