தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.டெக்., படிப்புகள்

எம்.டெக்., படிப்புகள்

எம்.டெக்., படிப்புகள்


UPDATED : ஜூன் 16, 2026 11:09 PM

ADDED : ஜூன் 16, 2026 11:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2026 11:09 PM ADDED : ஜூன் 16, 2026 11:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னையில் இயங்கும் 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டீச்சர்ஸ் டிரைனிங் அண்டு ரிசர்ச்'-ல் எம்.டெக்., மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

துறைகள்:

ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அண்டு மிஷின் லேர்னிங்
ஆகுமெண்ட்டடு அண்டு விர்ச்சுவல் ரியாலிட்டி
இன்ஜினியரிங் எஜுகேஷன்
இன்பிராஸ்டரக்ச்சர் இன்ஜினியரிங் அண்டு மேனேஜ்மெண்ட்
மெக்கட்ரானிக்ஸ்
பவர் எலக்ட்ரானிக்ஸ் அண்டு டிரைவ்ஸ்
வி.எல்.எஸ்.ஐ., டிசைன் அண்டு எம்பெட்டடு சிஸ்டம்ஸ்
மற்றும் எம்.பி.ஏ., -பிசினஸ் அனலெடிக்ஸ்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூன் 30, 2026

விபரங்களுக்கு:
www.nitttrc.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us