தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காளான் வளர்ப்பு பயிற்சியில் சேரலாம்

காளான் வளர்ப்பு பயிற்சியில் சேரலாம்

காளான் வளர்ப்பு பயிற்சியில் சேரலாம்


UPDATED : ஆக 03, 2026 02:44 PM

ADDED : ஆக 03, 2026 02:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 03, 2026 02:44 PM ADDED : ஆக 03, 2026 02:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பயிர் நோயியல் துறை சார்பாக, காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

வரும் 5ம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை பல்கலையில் நடக்கும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம். கட்டணம் ரூ.850. கல்லுாரி மாணவர்களுக்கு, ரூ.590. அடையாள சான்று அவசியம்.

பயிற்சிக்குப் பின் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு தலைவர், பயிர் நோயியல் துறையை 0422 - 6611336, 95432 70758; 63792 98064 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us