தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெயர் பட்டியல் திருத்தம்: 7 ம் தேதி வரை அவகாசம்

பெயர் பட்டியல் திருத்தம்: 7 ம் தேதி வரை அவகாசம்

பெயர் பட்டியல் திருத்தம்: 7 ம் தேதி வரை அவகாசம்


UPDATED : நவ 01, 2025 07:05 AM

ADDED : நவ 01, 2025 07:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2025 07:05 AM ADDED : நவ 01, 2025 07:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள, மாணவ, மாணவியரின் பெயர் பட்டியல், ஏற்கனவே அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பாக, வரும் 7ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us